
பீகார் தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் அணி மாறுவார்-பிரசாந்த் கிஷோர் கணிப்பு
நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
6 March 2025 11:15 AM IST
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா? பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தின் 2026-ம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு குறித்து தந்தி டி.வி.க்கு பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார்.
2 March 2025 12:59 PM IST
பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்: கே.என்.நேரு
உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
26 Feb 2025 12:25 PM IST
தவெக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
தவெக கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்தார்.
26 Feb 2025 11:56 AM IST
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், த.வெ.க. தலைவர் விஜயை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.
25 Feb 2025 9:46 PM IST
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை
தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்தடைந்தார்.
25 Feb 2025 7:23 PM IST
"பணக்கொழுப்பு அதிகமா இருந்தா.." - விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார்.
12 Feb 2025 2:23 PM IST
தவெகவுக்கு வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜய்யிடம் பரபரப்பு அறிக்கை சமர்ப்பிப்பு
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து புஸ்சி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Feb 2025 6:28 PM IST
பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11 Feb 2025 12:15 PM IST